ஸ்டோக்சை சீண்டுவதற்கு தயாராகுங்கள்!

பென் ஸ்டோக்ஸ் ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்தால் ரசிகர்கள் அவரை சீண்ட வேண்டும் என்று அவுஸ்ரேலிய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வேண்டுகோள் விடுத்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணி வருகிற 28-ந்தேதி முதல்  அவுஸ்ரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. உலகின் சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவராக விளங்கும் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், இரவு விடுதியில் வாலிபரை தாக்கி ரகளையில் ஈடுபட்ட சர்ச்சையால் ஆஷஸ் தொடரில் ஆடுவதில் சந்தேகம் நீடிக்கிறது. இந்த … Continue reading ஸ்டோக்சை சீண்டுவதற்கு தயாராகுங்கள்!